ஐபிஎல்பழிக்கு பழி, கங்குலியிடம் விராட் செய்த செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள் – வீடியோ உள்ளே.
இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொண்டது. தொடர் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி உள்ளது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பௌலிங்கை போட முடிவு செய்தது.பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அணியின் கேப்டன்னுடன்