ஒரு நாள் போட்டிஆசிய கோப்பை போட்டிக்கு முன்பாக குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம் செய்த ரோஹித் ஷர்மா – வீடியோ இதோ.
ந்திய அணியில் மிகச்சிறந்த மேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தது வருபவர் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். அதோடு இவரது அதிரடி ஆட்டதாலேயே இவருக்கு ஹிட்மேன் என்ற பட்ட பெயரும் இருக்கிறது. மேலும் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு விரா