
அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரானது நாளை 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்த உலக தொடரில் கலந்து கொள்வதற்காக மற்ற நாடுகளை சேர்ந்த அணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே வந்து விட்டன. மேலும் உலக
உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் ஆசிய கோப்பை போட்டியானது இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. மேலும் ஆசிய கோப்பையில் ஆசியாவின் உள்ள அணிகள் பலப்பரீட்சை நடந்துவதினால் உலக கோப்பைக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா vs