

ஐபிஎல் 2023 திருவிழா : அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த , ஐபிஎல் 2023 திருவிழா நேற்று இரவு அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் நடிகைகள் ரஷ்மிகா மந்தனா மற்றும் தமனா ஆகியோர் பங்கேற்று நடன