ஐபிஎல்“கிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தனித்துவமானவர் ரெய்னா” இந்திய உணவகத்தை ஐரோப்பாவில் நிறுவிய ரெய்னா – முழு தகவல் இதோ
சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் போன்ற கிரிக்கெட் லீக்கிலும் தன்னுடைய அசாதாரமான பேட்டிங் திறமையால் கலக்கிய சுரேஷ் ரெய்னா தற்போது புதிய தொழிலில் இறங்கியுள்ளார். அது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. முன்னாள் இந்த