ஐபிஎல்உலக அரங்கில் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்த படக்குழுவை சந்தித்து கௌரவித்த தோனி மற்றும CSK நிர்வாகம்.
ஐபிஎல் 2023தொடர் தற்போது மிகப்பிரமாதமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிந்த நிலையில் அனைத்து அணிகளுமே இன்னமும் சில போட்டிகள் மட்டுமே இருக்கிறது பிளே ஆஃப்பிற்கு செல்வதற்கு. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில இருக்கின்றார். எ