டெஸ்ட் போட்டிவரும் காலத்தில் அதிகமாக என்னை அணியில் இருந்து கழற்றி விடமாட்டார்கள் என்று நம்புகிறேன் – டிராவிஸ் ஹெட்.
தற்போது நடந்துவரும் டெஸ்ட் சாம்பியன் ஷிப் உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் ந