கடந்த 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. அது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தற்போது உலக கிரிக்கெட்டில் இந்திய அணியானது முக்கியமான பங்கு வக

தற்போது வேண்டுமானால் இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிகவும் பிரபலமான ஒரு கிரிக்கெட் போட்டியாகவும், ரசிகர்களால் கொண்டாடப்படும் பொடியாகவும் இருக்கலாம். ஆனால் 1983 ஆண்டுக்கு முன்னரெல்லாம் கிரிக்கெட் என்பது ஒரு போட்டியாக மட்டுமே தான் பார்க்கப்படும். இப்போது இருக்கும் வீரர்களை சச்சின்,