டெஸ்ட் போட்டி“ஆரம்பமே அதிரடியை ஆரம்பித்த ஜெய்ஸ்வால்” IND vs WI முதல் போட்டியில் அற்புதம் நிகழ்த்திய இந்தியா
இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா. இதன் மூலம் வருங்கால இந்திய கிரிக்கெட் அணியில்