ஒரு நாள் போட்டிஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியில் இவர்கள் இருந்தால் இந்திய அணி வெற்றி பெரும் – ஜாகீர் கான்
இந்திய அணி இந்த மூவரையும் அணியில் சேர்த்தால் ஆஸ்திரேலிய அணியை எளிதாக வெல்லலாம் என்று ஜாகீர் கான் கூறியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது நேற்று கோலாகலமாக இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொ