கிரிக்கெட் வீரர்கள்ரோஹித் ஷர்மா இல்லை எனக்கு இந்த வீரர்களின் விக்கெட்டை வீழ்த்துவது தான் மிகவும் கடினமானது – நாதன் லியோனின் அதிரடி பேச்சு.
ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயோன் தனக்கு எதிரான பலமான பேட்ஸ்மேனின் பட்டியலில் தற்போது அவர் வெளியிட்டு உள்ளார். ஆஸ்திரேலியா அணியின் தற்போது நான்காவது வீரராக வரலாற்றில் 500 விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை கடந்த மாதம் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்ட