ஒரு நாள் போட்டி1997 to 98 ஆண்டுகளில் இந்தியா எங்களுடன் அதிகமாக போட்டியிடாத காரணம் இதுதான் – இந்தியாவை சீண்டிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்.
உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய எதிரிகள் போட்டிகள் என்றால் அதற்கு இந்தியா vs பாகிஸ்தான் என்று பலரும் கூறுவார்கள். கிட்டத்தட்ட பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போட்டியானது நடைபெற்று ஒரு வருடம் ஆகும் அந்நிலையில் இந்தியா வரும் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந