ஒரு நாள் போட்டிஇவர்களின் பந்துவீச்சை பற்றி எங்களுக்கு கவலை இல்லை – பத்திரிகையார் கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த பாகிஸ்தான் வீரர்.
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்