Uncategorized“அவருக்கு பொறாமை என்று நினைக்கிறேன்” கோலி – கம்பீர் விவகாரம் குறித்து பேசிய அகமது ஷேசாத்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் LSG vs RCB போட்டியின் போது மைத்தனத்தில் விராட் கோலிக்கும் லக்னோ அணியை சேந்த நவீன் உல் ஹக் என்ற ஆப்கானித்தான் வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் மென்டர் கவுதம் கம்பீர் தலையிட்டதால் அது