ஐபிஎல்ராஜஸ்தானுக்கு எல்லாமே சாதகமா இருக்கு.. குஜராத் கிட்ட எந்த மாற்றமும் இருக்காது – பிரையன் லாரா
உலக உகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ராஜஸ்தான் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே போட்டியானது நடைபெற இருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் ஒருமுறை