ஒரு நாள் போட்டிசதம் அடிக்கவில்லை என்றால் என்ன? இந்த போட்டியே போதும் விராட் யார் என்பதை காட்ட – நியூசி வீரர் டேரில் மிட்செல் பேச்சு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணிகள் இன்று தர்மசாலாவில் மோதின. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காய