டெஸ்ட் போட்டிவெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ரஞ்சி டிராபியில் ஆட வையுங்கள் – இந்திய அணியின் முன்னாள் வீரர் கொடுத்த ஐடியா.
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக உலக கோப்பை போட்டிகளில்