ஒரு நாள் போட்டிஇங்கிலந்து எங்களை குறைத்து மதிப்பிட்டு விட்டது – இலங்கை வீரர் தீக்ஷனா பேச்சு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைப