டெஸ்ட் போட்டிகிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்த இந்தியா – இரண்டாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி பயணம்.
இந்திய கிரிக்கெட் அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் 5 டி20 போட்டிகளை விளையாட இருக்கிறது. மேலும் இந்த வரும் 2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்த போட்டியும் வருவதினால் இந