ஐபிஎல்நாளைய வெற்றி யாருக்கு, கணித்துள்ள முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் – என்ன சொன்னார்கள் தெரியுமா?
நாளை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆஃப் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐபிஎல்லில் வந்தவுடனேயே கப்பை வென்று தற்போது இராணுவதாக இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும் குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத இருக்கின்றனர். இரண்டு அணிகளுமே இந்த ஐபிஎல் தொ