ஐபிஎல்குஜராத் அணிக்காக போராடிய தமிழக வீரர்… இருப்பினும் மீண்டும் குஜராத் அணியை வீழ்த்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 40வது போட்டியை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் குஜரத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த இரு அணிகளும் இதற்க்கு முன் மோதிய போ