டெஸ்ட் போட்டிWTC போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் – யார் யார் தெரியுமா?
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. ஐபிஎல் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நாளை குவாலிபயர் 1 நடக்க இருக்கிறது . இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத இருக்கின்றனர். அதற்கடுத்து எலினேடர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோத இருக்கின்