டி20 போட்டிவீடியோ : போட்டியை பாதியில் நிறுத்திய அம்பயர்கள். சங்கடமான சூழ்நிலையில் சிக்கிய பாக்கிஸ்தான், நடந்தது என்ன?
இந்தியாவில் தற்போது உலகிலேயே மிகப்பிரபலமான டி20 தொடரானது நடந்தது வருகிறது. உலகில் உள்ள பல முன்னணி வீரர்கள் இங்கு வந்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் உலக ரசிகர்கள் அனைவரின் கண்களும் ஐபிஎல் போட்டிகளின் மீது இருக்கையில் ஐபிஎல் தவிர்த்து ஒரு பெரிய சம்பவம் சமீபத்