ஐபிஎல்வீடியோ : விராட் கோலி ஏன் நம்பர் 18 ஜெர்சியை அணிகிறார் தெரியுமா? அவரே கூறிய ரகசியம்.
இந்திய கிரிக்கெட் உலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கருதப்படுபவர் விராட் கோலி. இவர்உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஏனென்றால் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அற்புதமான சாதனைகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அவரது அற்புதமான பேட்டிங் திறன், தொடர