டெஸ்ட் போட்டிஉலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளார் – ஜெய்ஸ்வாலின் சிறுவயது பயிற்சியாளர் நெகிழ்ச்சி.
டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின