இந்தியாவின் வரும் அக்டோபர் மாதம் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை போட்டியானது நடக்க இருக்கிறது. அதே சமயம் இதற்கு முன்னதான இந்தியா பல போட்டிகளில் விளையாட இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியானது தற்போது அயலர்ந்து தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை
அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாடி நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் 2024 டி20 உ