ஐபிஎல்கங்குலிக்கே புரியவில்லை என்றால் யாருக்குத்தான் புரியும் – முன்னாள் வீரர் கவலை பதிவு.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும், ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் மோதியது. இதில் முதலில் டாஸை வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியமா