ஐபிஎல்“எனக்கு ஒரு வாய்ப்பு வராத” ஆட்டநாயகன் ஆன பிறகு உருக்கமாக பேசிய இஷாந்த் ஷர்மா.
ஐபிஎல் 2023 க்கான 28வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெயிட்லி மைதானதில் எதிர்கொண்டன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பௌலிங்கை தேர்வு செய்தார். தொடர் தோல்வியில் இருந்து மீள இந்த போட்டியில் டெல