டெஸ்ட் போட்டிவீடியோ : அசையாமல் நின்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் – மேஜிக் பந்து வீசி அவுட் செய்த அஸ்வின்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியஅணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா அற்புதமாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இ