ஐபிஎல்அதிரடியாக ஆட நினைத்த குஜராத் டைட்டன்ஸ், 135 ரன்களில் சுருட்டிய லக்னோ ஜென்ட்ஸ்.
ஐபிஎல் 2023 க்கான 30 லீக் போட்டியில் லக்னோவில் உள்ள ஏகன மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும் லக்னோ அணியும் மோதின. டாஸ் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் தொடக்க அட்டகரர்கள் கில் மற்றும் சாஹ