ஐபிஎல் 2023 க்கான 30 லீக் போட்டியில் லக்னோவில் உள்ள ஏகன மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும் லக்னோ அணியும் மோதின. டாஸ் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் தொடக்க அட்டகரர்கள் கில் மற்றும் சாஹா பேட்டிங்கில் களமிறங்கினர்கள். ஆரம்பம் முதலே தொடக்க அட்டகரர்கள் லக்னோ அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்தனர். கில் ரன் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்கள்.

அதன் பின் வந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியின் ஸ்கோர்ரை உயர்த்த பொறுமையாகவே விளையாடி வந்தார். 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 44 ரன்களில் மட்டுமே இருந்தது. க்ருனால் பண்டியாவின் சுழலை தாக்குபிடிக்க முடியாமல் சாஹா 47 ரன்களிலே வெளியேறினார். இந்நிலையில் பேட்டிங் செய்ய வந்த மனோகர் 3 ரன்களிலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். லக்னோ அணியின் பந்து வீச்சி சிறப்பாகவே இருந்தது.வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பல் நிலையிலே இருந்தது.
அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதன் பின்னர் தனது அதிரடியை காட்ட தொடங்கினரர். ரவி பிஷ்னோய் ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியையும் அடித்து விளாசினார். அந்த நிலையில் இருந்து அணியின் ஸ்கோர் மட மடவென உயர்ந்த முயற்சி செய்தார். ஹர்திக் பண்டியாவும் தந்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்டனின்ஸ் ஓவரில் 66 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஆரம்பம் முதலே குஜராத் அணி பேட்டிங்கில் சொதப்பிய நிலையிலே இருந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.

இந்நிலையில் இரண்டாம் இடத்தில இருக்கும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி இந்த போட்டியில் மட்டும் வெற்றிபெற்றது என்றகிறாள் முதலாவது இடத்திலிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தாண்டி மீண்டும் முதல் இடத்திற்கு வரும். அதே சமயத்தில் கடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் மீண்டும் மூன்றாவது இடத்திற்கோ அல்லது 2 வது இடத்திற்க்கோ வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

இவை ஒரு பக்கம் இருக்க குஜராத் அணி கடந்த போட்டிகளில் அதிக தவறுகளை செய்து வருகிறது குறிப்பாக பீல்டரிங் மற்றும் பேட்டிங்கில் பழைய குஜராத் அணி போல இல்லை. அதே பொல தான் இன்று குஜராத் டைட்டன்ஸ் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஏற்கனவே 200க்கும் மேல் இருக்கும் ரன்னை சுலபமாக எடுத்த லக்னோ அணிக்கு இந்த ஸ்கோர் பெரிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் எவை வேண்டுமானாலும் நடக்கும் என்பதினால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





