
சமீபத்தில் வளர்ந்துவரும் அணிகளுக்கான உலக கோப்பை 2023 போட்டியானது கடந்த சுளை மாதம் 23ஆம் தேதி நிறைவடைந்தது. இடஙக போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் ஏ, இந்தியா ஏ, நேபால், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகள் கலந்து கொண்ட. இதில் இந்தியா மற்றும் பாஸ்கிதான் அணி

பாகிஸ்தான் ஏ அணியில் விளையாடிவரும் முகமது ஹாரிஸ் தன்னுடைய பேட்டிங் விதம் குறித்தும் சூரியகுமார் யாதவ் பேட்டிங் விதம் குறித்தும் பேசியிருப்பது தற்போது சோசியல் மீடியால் படு பங்கரமாக வைரலாகி வருகிறது. இந்திய அணியில் தற்போது அதிரடி 360 டிகிரி வீரராக வளம் வந்து கொண்டிருப்பவர் சூரியகும