சமீபத்தில் வளர்ந்துவரும் அணிகளுக்கான உலக கோப்பை 2023 போட்டியானது கடந்த சுளை மாதம் 23ஆம் தேதி நிறைவடைந்தது. இடஙக போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் ஏ, இந்தியா ஏ, நேபால், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகள் கலந்து கொண்ட. இதில் இந்தியா மற்றும் பாஸ்கிதான் அணிகளானது பைனல் போட்டிக்கு முன்னேறியது, இதனால் பரபரப்பானது அதிகரித்தது.

இந்நிலையில் கந்த 23ஜூலை மதம் நடந்த வளர்ந்துவரும் அணிகளுக்கான இறுதி போட்டியில் அற்புதமாக செயல்பாட்டை பாஸ்கிதான் அணியாது 352 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியாது மிகவும் மோசமாக விளையாடி 224 ரன்கள் மட்மே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் பாகிஸ்த்தான் அணியானது மீண்டும் வளர்ந்து வரும் ஆசிய கோப்பையை வென்றனர்
ஆனால் இதற்கு பிறகுதான் பிரச்சினையே தொடங்கியது. அதாவது பாஸ்கிதான் அணியில் இருக்கும் பல வீரர்கள் அதிகம் வயத்துல வீரார்கள் என்றும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை என்றே பெயர் இருந்த நிலையில் சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களை அணியில் சேர்த்து வெற்றிபெற்றதாக பல வீரர்களும் ரசிங்கர்களும் சோசியல் மீடியாவில் பதிவிடனானர்.

இந்நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய பாக்சிதான் ஏ அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் கூறுகையில் “பல வயதான வீரராக்களை நாங்கள் இந்த தொடரில் பாக்கித்தான் அணிக்கு அனுப்பியதாக கூறினார்கள். நாங்கள் ஓன்று இந்திய அணியை சிறு குழந்தைகளை கொண்ட அணியை கிரிக்கெட் விளையாட அந்த போட்டிக்கு அனுப்புமாறு கேட்கவில்லை.

எங்களுடைய அணியில் பல சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள வீரர்கள் இருப்பதாக சொன்னார்கள். உன்மையில் நாங்கள் எத்தனை பீர் சர்வதேச போட்டிகளில் அதிகமாக விளையாடி இருக்கிறோம்? ஆனால் இந்த தொடரில் இந்திய அணியில் கலந்து கொண்ட வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பல அணிகளில் மொத்தமாக 260 போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். ஐபிஎல் சிறப்பான போட்டி தானே என்று பேசியுள்ளார் முகமது ஹாரிஸ்.

இந்நிலையில் பாஸ்கிதான் அணியில் விளையாடிய வீரர்களில் சதம் அடித்த 30 வயதான தயாப் தாஹிர் இறுதி போட்டியில் 108 ரன்களை அடித்தார். அது பாஸ்கிதான் வெற்றிபெற வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது. மேலும் துவக்க வீரர்
சாஹிப்சாதா ஃபர்ஹான் 27 வயதானவர் என்பதும் குறிப்பிடதக்கது.




