ஐபிஎல்என்ன இருந்தாலும் அந்த இடத்திலா அடிப்பது, முரளி கார்த்தியிடம் நெஹ்ரா செய்த செயல் – வீடியோ உள்ளே.
ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி விற்றது. கொல்கத்தா 179 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய குஜராத் சிறப்பாக விளையாடியது. பின்னர் கடைசி 5