டெஸ்ட் போட்டிவிராட் கோலியை ஈஸியாக அவுட் செய்வேன்..ஆனால் பாபர் அசாம் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் அதிரடி பேட்டி.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எப்படி விராட் கோலியோ அப்படி பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். சொல்லப்போனால் தற்போதய காலங்களில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு அசாதாரணமான திறமைகளை காட்டி வருகிறார் பாபர் அசாம். மறுபுறம் ஒரு காலத