ஐபிஎல்வீடியோ : நோ பாலால் கிடைத்த வாய்ப்பை பயன்டுத்தி அரை சதத்தை விளாசிய ருதுராஜ்.
ஐபிஎல் 2023 க்கான குவலிப்பைர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை