ஐபிஎல்வீடியோ : தற்ச்செயலாக பந்தை அடித்த கிளாசன், அடிபட்டு வலியால் துடித்த நூர் அஹமத்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது ஐபிஎல் 2023 தொடரின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 62வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் காமத்தை பலத்த காயம் அடைந்தார். இந