டெஸ்ட் போட்டி“சுப்மன் கில்லிற்கு அவுட், இவர்களுக்கு நாட் அவுட்” சர்ச்சையை உண்டாக்கிய 3rd அம்பயரின் முடிவு – வீடியோ இதோ.
சமீபத்தில் தொடங்கிய அஷஸ் 2023 போதில் ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் பிரமாதமாக விளையாடி திரிலிங் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் தற்போது 2 வது போட்டியானது லார்ட் மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங