Uncategorized“ஐபிஎல் 2024 போட்டிக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன” டெல்லி அணியின் இணை-உரிமையாளர் கொடுத்த தகவல்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் நேற்று ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்த பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வருட ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்ற அதிக போட்டிகள் இருந்தது. குறிப்பாக சில அணிகள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி பின்னர் நாக் அவுட் போட்டிகள்