டெஸ்ட் போட்டிநான் கார் கண்ணாடியை உடைத்தது என்னுடைய அம்மாவிற்கு பிடிக்கவில்லை – ராகுல் டிராவிட்.
இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் நடித்த விளம்பரம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ராகுல் டிராவிட் நவீன இந்திய கிரிக்கெட்டின் தொடக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இவரது தலைமையில் தான் பல இளம் வீரர்கள் இந்தியாவில் இணைத்தனர். அதுமட்டுமல்லாமல்