ஐபிஎல்என்னங்க 360 டிகிரி ஷாட், இங்க பாருங்க ராகுல் த்ரிப்பதியின் 720 டிகிரி ஷாட் – வீடியோ உள்ளே
உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தற்போது 16 சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்று ஐபிஎல் தொடரின் 9வது போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிபெற்ற லக்னோ அணி, இரண்டாவது போட்டியில