உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தற்போது 16 சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்று ஐபிஎல் தொடரின் 9வது போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிபெற்ற லக்னோ அணி, இரண்டாவது போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. ஆனால் அந்த தோல்வி நியாயமானது தான்.

சொல்லப்போனால் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தான் டெல்லி அணி சென்னையிடம் தோற்றது. இதனால் கண்டிப்பாக தங்களுடைய மூன்றாவது போட்டியில் வென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் லக்னோ அணிக்கு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல பலம் வைடன்ஹா விகேட்கீப்பர் பேட்ஸ்மேன் தற்போது அணியில் இணைந்துள்ளார். ஆனால் அவர் இந்த போட்டியில் போட்டியில் வரும் போட்டிகளில் இடம்பெறவில்லை.
அப்படியொரு சூழ்நிலையில் தான் இன்று ஐபிஎல் 16 சீசனில் 10லீக் ஆட்டம் ஆட்டம் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால் அது அவர்களுக்கு சரியாக அமையாததால், ஹைதராபாத் அணி 50 ரன்களில் மூன்று பெரிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்தது.
— Manvi Nautiyal (@ManviNautiyal) April 7, 2023
இதற்கிடையில் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி ஆச்சர்யமான ஷாட்டை ஆடினார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் நடந்தது. பக்கமாக வந்த பந்தை டீப் பைன் லெக் சைடில் அடித்தார். இதனால் வேகமாக அந்த பந்து எல்லைக்கு வெளியே சென்றது. இது சூரியகுமார் யாதவ் மற்றும் ABD அதிகமாக பயன்படுத்தும் ஷாட் ஆகும்.
ICYMI – A brilliant diving catch by @MishiAmit ends Rahul Tripathi's stay out there in the middle.#TATAIPL #LSGvSRH pic.twitter.com/uJkjykYlJt
— IndianPremierLeague (@IPL) April 7, 2023
திரிபாதி இந்த ஷாட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸ் தடுமாறி பெரிய விக்கெட்டுகள் மிகவும் சுலபமாக வெளியேறியது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை லக்னோ பவுலர்கள் திணறடித்தார். பின்னர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்களுக்கு எடுத்தது ஹைதராபாத் அணி.




