ஐபிஎல்சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட ஷிகர் தவான், அடித்த ஷாட்டால் காயமடைந்த ராஜபக்சே வீடியோ உள்ளே.
ஐபிஎல் 16 சீசனின் 8வது போட்டியில் தொடக்கத்தில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை ஏனெற்றால் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் இருந்து வந்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்