ஐபிஎல் 16 சீசனின் 8வது போட்டியில் தொடக்கத்தில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை ஏனெற்றால் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் இருந்து வந்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர் பஞ்சாப். பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார்.

இதன் போது, அவர் 3 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் அடித்தார். இந்த செய்தியை எழுதும் போது கேப்டன் ஷிகர் தவான் 56 பந்துகளில் 86 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இருந்த போதிலும் விக்கெட் இழக்காமல் பஞ்சாப் அணியால் தொடர்ந்து ஆடமுடியவில்லை. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர்கள். அதன் போது ஜேசன் பட்ளரிடம் கேட்ச் அவுட் ஆனர் பிரப்சிம்ரன் சிங். ஆனாலும் அவர் அடித்த சிக்ஸர்கள் மற்றும் போர்ஸ் அடித்து பந்துவீச்சளர்களை மிரள வைத்தார்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 19 ரன்கள் எடுத்தார். இதன் போது அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார். ஆனால் அவர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதற்கு பிறகு கிரீஸுக்கு வந்த பானுகா ராஜபக்சே வந்தார். கடந்த போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதினால் இந்த முறையும் அவரை முன்னதாகவே இறங்கினார்.

சொல்லப்போனால் பானுகா ராஜபக்சே இலங்கையின் சிறந்த வீரர்களில் ஒருவர். அப்படிப்பட்ட நிலையில் தான் அவருக்கு தற்போது அடி பட்டுள்ளது. அதாவது அஸ்வின் பந்து வீசும் போது அதனை வேகமாக மிட் ஆன் திசையில் வேகமாக அடித்தார். அப்போது அந்த பந்து எதிரே நின்று கொண்டிருந்த பானுகா ராஜபக்சேவின் கைகளில் நேரடியாக பட்டது. இதனால் வலியில் துடித்த பானுகா ராஜபக்சேவுக்கு பிசியோவின் உதவி கொடுக்கப்பட்டது.
Bhanuka Rajapaksa is retired hurt after the ball hit his forearm off the shot of Shikhar Dhawan.
— SBM Cricket (@Sbettingmarkets) April 5, 2023
Hope the injury is not serious🤞
📸: JioCinema#BhanukaRajapaksa #ShikharDhawan #RRvPBKS #RRvsPBKS #TATAIPL #TATAIPL2023 #IPL #IPL2023 #IndianPremierLeague #Cricket #SBM pic.twitter.com/gM87b7VyO8
ஆனாலும் அவர் வலியில் இருந்ததினால் காலத்தில் இருந்து வெளியில் அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் அதற்கு பிறகு களமிறங்கிய பேட்ஸ்மேன்க்ல மெதுவாக ஆட்டத்தை ஆடி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 197ரன்கள் எடுத்தனர். இருந்த போதிலும் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியினால் சரியான ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை. அணியின் முக்கியமான வீரர்கள் தற்போது வெளியேறி உள்ளதினால் வெற்றிபெறுவது கடினமாக இருக்கும் என்று தெரிகிறது.





