டி20 போட்டிஅவர் திறமையாக செயல்பட்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை – உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் அதிருப்தி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல