ஐபிஎல்Power Playவில் இவர் பேட்டிங் ஆடுவதை பார்ப்பது தான் எனக்கு இருப்பதிலேயே கடுப்பான விஷயம்.
LSG கேப்டன் கேஎல்.ராகுலை விமர்சித்து கெவின் பீட்டர்சன் பேசியுள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 26வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் ஸ்டேடியத்தில் புள்ளிகள் பட்டியலில் சிறந்து விளங்கும் இரண்டு அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர