உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.

இந்தியன் பிரீமியர் லீக் தற்போது இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் முடிந்த உடனேயே இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படும். அங்கு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் டெஸ்