
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு இன்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் உலகக் கோப்பை 2023 இல் ஷமி விதிவிலக்கான விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். போட்டியின் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் ஆனார். இந்திய வே

உலகக்கோப்பை 2023 ல் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணியின் வேகம் பந்துவீச்சாளர் முகமது சமி சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறு