
உலகக்கோப்பை 2023 ல் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணியின் வேகம் பந்துவீச்சாளர் முகமது சமி சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பாரத நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.

அதிலிருந்து இந்திய அணியின் பந்துவீச்சாளர் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக்கோப்பை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்றும் சாதனையை படைத்தார். அவருக்கு ஆரம்பத்தில் சில போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதன் பின் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து டி20 தொடர்களை வில்டையாடி அதில் இந்திய அணி 4-1 என்று வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார்யாதவ் செயல்பட்டு இருந்தார். இந்திய அணி தற்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டுக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது. அதற்கு முன்னோட்டமாகவே நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறுகையில்.
முகமது சமி போன்ற ஒரு பந்துவீச்சாளரை எந்த ஒரு பயிற்சியாளராலும் உருவாக்க முடியும் என்று சொன்னால் அது சுத்தமான பொய்யாக்கும். ஒவ்வொரு முறையும் ஒரு பந்துவீச்சாளர் அப்டேட் செய்து இயக்க முடியும் என்றால் அது முகமது சமியால் மட்டுமே முடியும் முகமது சமி தன்னுடைய அபாரமான உழைப்பாலும் பயிற்சியாலும் தன்னை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார் அவர் பந்தை உள்ளே வெளியே என்று பேசுவது ஒரு அற்புதமான திறமை ஆகும் அது போது தான் செய்கிறார்.

இது ஒரு காலை எந்த கலையை கற்க கடயமாக உழைக்க வேண்டும் மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் எங்களிடம் ஆரம்பத்தில் பொம்ராசாமி சர்மா போன்ற வீரர்கள் இருந்தது என்று நான் எதிர்பார்த்ததே கிடையாது. நாங்கள் பொறுப்பேற்ற பிறகு அதற்கு பிறகு அடுத்த இரண்டு வருடத்தில் அனைத்து தேவையான பென்ஸ் ஸ்தம்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் அடுத்து நாங்கள் மூன்று முதல் ஐந்து பந்துவீச்சாளர்களை கண்டறிய வேண்டும். மேலும் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவும் நாங்கள் அதனை உறுதி செய்ய வேண்டும். என்றும் அவர் கூறியிருந்தார்.





