ஐபிஎல்யார் இந்த சுயாஷ் சர்மா? எந்த பெரிய போட்டிகளின் அனுபவமும் இல்லாமல் RCBயை புரட்டி போட்டது எப்படி?
நேற்று முன்தினம் ஐபிஎல் 2023ன் 9வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் கொல்காத்தாவிற்கு எதிரான ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 205ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கு பிறகு களமிறங்கிய ஆர்சிபி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்